7 மணிநேரம் விண்வெளி நடை பயணத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்

by Staff / 29-04-2022 02:32:03pm
7 மணிநேரம் விண்வெளி நடை பயணத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்

சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் 7 மணிநேரம் விண்வெளி நடை பயணத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கூடத்தில் தொகையை கட்ட அமைக்கும் பணிக்காக விண்வெளி நடை பயணத்தில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஏழு மணிநேரம் ஆராய்ச்சிக் கூடத்தின் இயந்திரக் கை மீது மூடப்பட்டு இருந்த போர்வையை அகற்றி இயந்திரத்தை இயக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர் இயந்திர கட்டமைப்பு பணி நடை பயணத்தின் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
 

 

Tags :

Share via