செல்லூர் ராஜூ குறித்து பேசமாட்டேன் - அண்ணாமலை

by Staff / 06-08-2023 01:28:03pm
செல்லூர் ராஜூ குறித்து பேசமாட்டேன் - அண்ணாமலை

மதுரையில் நேற்று பேட்டியளித்த அண்ணாமலை, “செல்லூர் ராஜு குறித்து பேசி, நான் என்னுடைய தரத்தை குறைத்துக்கொள்ள போவதில்லை. சமீபகாலமாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் செல்லூர் ராஜுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.அவர் குறித்து நான் சொன்ன கருத்தில் இருந்து மாற மாட்டேன். 10,000 முறை கேட்டாலும் ஒரே பதில் தான்” என்று தெரிவித்தார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சமீபத்தில் விமர்சித்து இருந்தார்.

 

Tags :

Share via