காங்கிரஸுடன் கூட்டணியா பாஜகவுடன் கூட்டணியா டிடிவி தினகரன்

by Staff / 14-11-2022 04:35:39pm
காங்கிரஸுடன் கூட்டணியா பாஜகவுடன் கூட்டணியா டிடிவி தினகரன்

2024 பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸுடன் கூட்டணியா, பாஜகவுடன் கூட்டணியா என இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியில்தான் இருக்க வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via