ஆளுநர் வருகை மாற்றம் -காவல்துறை அறிவிப்பு

by Editor / 30-04-2022 12:10:10am
ஆளுநர் வருகை மாற்றம் -காவல்துறை அறிவிப்பு

நீலகிரி, கோத்தகிரி சாலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை - காவல்துறை அறிவிப்பு,ஆளுநர் ரவி 30ஆம் தேதி இன்று சாலை மார்க்கமாக உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்வதால் அனைத்து வாகனங்களும் குன்னூர் பர்லியார் வழியாக உதகை - மேட்டுப்பாளையம் செல்ல அனுமதி.

 

Tags :

Share via