குரூப் 4 தேர்வு: இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்;

by Editor / 30-04-2022 12:13:53am
குரூப் 4 தேர்வு: இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்;

குரூப் 4 தேர்வு: இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்;இதற்கு முன், 2017-ம் ஆண்டில் 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது,பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

 

Tags :

Share via