சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், எஞ்சின் கோளாறு காரணமாக சிவகங்கை அருகே நிறுத்தம்;
ராமேஸ்வரத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், எஞ்சின் கோளாறு காரணமாக சிவகங்கை அருகே நிறுத்தம்;காரைக்குடியில் இருந்து மாற்று எஞ்சின் வரவேண்டியுள்ளதால் பயணிகள் அவதி.
Tags :