தென்னாப்பிக்கா அணி வெற்றிக்கனியைப்பறித்தது.

by Admin / 14-01-2022 06:57:10pm
தென்னாப்பிக்கா அணி வெற்றிக்கனியைப்பறித்தது.


105 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்றநிலையில் விளையாடிக்கொண்டிந்த தென்னாப்பிக்கா அணி
ஏழு விக்கெட வித்தியாசத்தில் 212ரன் எடுத்து வெற்றிக்கனியைப்பறித்தது.

ஒரு நாள் போட்டி வருகிற புதன்கிழமை  19.01.2022 அன்று 2.00 மணியளவில் நடக்கிறது.

 

Tags :

Share via