இன்று 15-18வயதுடையோருக்கான தடுப்பூசி  - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 03-01-2022 09:06:43pm
இன்று 15-18வயதுடையோருக்கான தடுப்பூசி  -  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை #COVID19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்! நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும் என்று இன்று 15-18வயதுடையோருக்கான தடுப்பூசி  நிகழ்வை தேனாம்பேட்டையில் தொடங்கிவைத்த பொழுது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மக்களைக்கேட்டுக்கொண்டார்.

 

இன்று 15-18வயதுடையோருக்கான தடுப்பூசி  -  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via