.சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 28-04-2024 11:41:02pm
.சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீட்டை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய சென்னை அணி இருபது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது .சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Tags :

Share via

More stories

Logo