இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் மிஷின் நகரில் உள்ள குரோகி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15 புள்ளி நான்கு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது. இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதோடு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இப் போட்டியில் இலங்கை அணி வெள்ளி பதக்கமும் பாகிஸ்தான் அணி வெண்கல அடக்கத்தையும் பெற்றன.
Tags :


















