பதிலடி கொடுத்த உக்ரைன்.. கொளுந்துவிட்டு எரியும்

by Staff / 25-03-2022 11:50:26am
பதிலடி கொடுத்த உக்ரைன்.. கொளுந்துவிட்டு எரியும்

ரஷ்ய படைகளின் தாக்குதலை தொடர்ந்து துறைமுகம் தீப்பற்றி எரிந்ததாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துறைமுகம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் துறைமுகத் திலிருந்த ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி அழித்ததாக உக்ரைன் படைகள் தெரிவித் துள்ளன.

அதுமட்டுமின்றி, மற்ற இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் மற்றும் துறைமுகத்திலிருந்து வெடிமருந்து மற்றும் எண்ணெய் கிடங்கு அழிக்கப் பட்டதாகவும்  உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல் தீப்பற்றி எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.


 

 

Tags :

Share via