30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்

by Admin / 17-06-2022 04:03:15pm
30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, மதுரை நூலகத்தை சேர்ந்த நூலகர்களுக்கு அந்நூல்களை வழங்கினார் .உடன் நிதி அமைச்சா் பழனி வேல்தியாகராஜன்

 

Tags :

Share via