சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி

by Staff / 22-09-2022 12:28:14pm
சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி

சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via