தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்புபாராட்டத்தக்கவை -முன்னாள் டிஜிபி எஸ்ஆர் ஜாங்கிட்

by Editor / 25-09-2022 10:41:56am
 தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்புபாராட்டத்தக்கவை -முன்னாள் டிஜிபி எஸ்ஆர் ஜாங்கிட்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்காக தமிழக காவல்துறையின் மாபெரும் தொடர்ச்சியான சோதனைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என முன்னள் டிஜிபி எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via