அக்டோபர் 9ல் திமுக பொதுக்குழு கூட்டம்

by Staff / 28-09-2022 03:43:01pm
அக்டோபர் 9ல் திமுக பொதுக்குழு கூட்டம்

அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.

 

Tags :

Share via