திருச்சி சிவா,கனிமொழி ஆகியோருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.

by Editor / 04-10-2022 11:44:41pm
திருச்சி சிவா,கனிமொழி ஆகியோருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்திலிருந்து, தொழில்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக திருச்சி சிவாவும் கிராமப்புற வளர்ச்சித் துறையின் நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளர்.

 

Tags :

Share via