கன்னியாகுமரியில்சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் இன்று நடைபெற உள்ள பரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு சுற்றுலா படகுகள் இயக்கம் இன்று நண்பகல் 12 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Tags :