செப்டம்பர் மாதத்தில் ரூ.11 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை

by Editor / 05-10-2022 12:42:46pm
செப்டம்பர் மாதத்தில் ரூ.11 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் யுபிஐ என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகப் பயன்பாடு இந்தியர்களிடம் பரவலாகிவிட்டது. கடந்த செப்டம்பரில் மட்டும் இதன்மூலம் ரூ.11 லட்சம் கோடிக்கு பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
 

 

Tags : யுபிஐ

Share via