அ.தி.மு.க விருந்து  முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம்

by Admin / 01-12-2021 12:22:31am
அ.தி.மு.க விருந்து  முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம்

 

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,கழகத்தின்
கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும்,கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிககைகள்
கழகத் தலைமையின்முடிவுக்கு மாறான கருத்துகளை,கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில்
செயல்பட்ட காரணத்தினாலும்,ராமநாதபுரம்

மாவட்டத்தைச்சேர்ந்ததிரு.அ.அன்வர்ராஜா,ex.m.p(கழகச்சிறுபான்மையினர்நலப்பிரிவுச்செயலாளர்,(முன்னாள் அமைச்சர்)இன்று முதல்கழகத்தின் அடிப்படை உறூப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தத்தொடர்பும் ைவத்துக்கொள்ளக்கூடாது என
கேட்டுக்கொள்கிறோம் என்று அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைபிபாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர்.

அ.தி.மு.க விருந்து  முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம்
 

Tags :

Share via