கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Editor / 27-10-2022 09:56:47am
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கார் குண்டுவெடிப்பு வழக்கில் இறந்த முபினின் உறவினர் கோட்டைமேட்டைச் சேர்ந்த அப்சர் கானை கோவை நகர போலீஸார் வியாழக்கிழமை காலை கைது செய்தனர். வெடிகுண்டுகள் வாங்கியதில் இவருக்கு முக்கிய பங்கு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via