ஏற்றமுமில்லை..விலையில் மாற்றமுமில்லை.

by Editor / 31-10-2022 08:35:28am
ஏற்றமுமில்லை..விலையில் மாற்றமுமில்லை.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. தொடர்ந்து இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via