ஜிம்பாப்வே - இந்தியா மோதல்

by Staff / 06-11-2022 01:53:18pm
ஜிம்பாப்வே - இந்தியா மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தற்போது ஜிம்பாப்வே அணியும் இந்தியா அணியும் மோதுகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo