மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைவந்தாா்.

by Admin / 12-11-2022 10:35:37am
மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைவந்தாா்.


மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைவந்தாா்.வரும் 2024 ல் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கலைவாணர் கலையரங்கில் நடக்கும்இந்தியா சிமிண்ட்ஸ் விழா நிகழ்ச்சியில்பங்கேற்கும்அவர்  பின்பு அவர் தி.நகர்கமலாலயகத்திற்கு செல்கிறாா். அவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது

 

Tags :

Share via