வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சீனா விண்கலம்

by Staff / 13-11-2022 01:50:15pm
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சீனா விண்கலம்

விண்வெளியில் புதிதாக ‘டியாங்காங்’ என்னும் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆய்வு மையத்திற்காக சீனா Tianzhou 5 என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. ‘வென்சாங்’ விண்கல ஏவுதளத்திலிருந்து, ‘லாங் மார்ச் – 7’ ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது. மேலும் 10 நிமிடங்களிலேயே இந்த விண்க்லம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via