திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்.

by Editor / 23-11-2022 12:33:19pm
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்.

தி.மு.க இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம்,இளைஞரணி துணைச்செயலாளராக ஜோயல் உட்பட 8 பேர் நியமனம்.திமுக மகளிரணி செயலாளராக முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் நியமனம்,திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் மற்றும்,மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள்,பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும்,மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் - ஆலோசனைக்குழு நியமனம்.பொதுச்செயலாளர் துரைமுருகன்
 

 

Tags : திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

Share via