ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ

by Staff / 28-11-2022 02:09:58pm
ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் டிசம்பர் 9-ம் தேதி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மைண்ட்ஸ்பேஸ் சந்திப்பில் தொடங்கி ஷம்ஷாபாத் விமான நிலையம் வரை 31 கிமீ தொலைவில் இந்த திட்டம் தோராயமாக ரூ.6,250 கோடி செலவில் கட்டுமானம் தொடங்கவுள்ளதாக தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via