அக்னிபாத் - குவியும் விண்ணப்பங்கள் 1 லட்சம் பேர் விண்ணப்பம்.

by Editor / 28-06-2022 04:24:49pm
அக்னிபாத் - குவியும் விண்ணப்பங்கள்  1 லட்சம் பேர் விண்ணப்பம்.

அக்னிபாத் திட்டம்; சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பம்.இந்திய விமானப்படையில் சேர 4 நாட்களுக்குள் 94,281 பேர் விண்ணப்பித்துள்ளனர். 17 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்,விண்ணப்பிக்க ஜூலை 5ம் தேதி கடைசி நாள்.

 

Tags : Agnipath - Accumulated applications 1 lakh applications.

Share via