மனைவியை மறுமணம் செய்ய விரும்பும் நபர்

by Staff / 30-11-2022 02:00:53pm
மனைவியை மறுமணம் செய்ய விரும்பும் நபர்


அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் ஆன்ரூ. 58 வயதான இவர் 29 வருடங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட விபத்தில், நினைவுகளை இழந்துள்ளார். இவரது மனைவி  கூட இருக்கு நினைவுகள் இல்லாமல்  போயுள்ளது. அதன் பின்பு தன் மனைவியையே மீண்டும் திருமணம் செய்ய இவர் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவரின் பழைய வாழ்க்கை இவருக்கு திரும்ப நினைவிற்கு வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via