உள்ளாட்சி நிதி உயர்வால் மாற்றம் உருவாகும்-முதல்வர் மு.க ஸ்டாலின்.

by Editor / 15-12-2022 07:37:16pm
உள்ளாட்சி நிதி உயர்வால் மாற்றம் உருவாகும்-முதல்வர் மு.க ஸ்டாலின்.

உள்ளாட்சி நிதி உயர்வால் மாற்றம் உருவாகும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சிக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்குவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்படும். கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலான பணிகளை தாமாக நிறைவேற்ற அதிகாரம்

 

Tags :

Share via

More stories

Logo