குன்னூரில் 30 செமீ மழை: மண் சரிவால் மலை ரயில் ரத்து

by Editor / 15-12-2022 07:39:40pm
குன்னூரில் 30 செமீ மழை: மண் சரிவால் மலை ரயில் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு (டிசம்பர் 14) வரை கனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் 30 செமீ மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. மலை ரயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில், நாளை வரை ரத்து. 

 

Tags :

Share via