கி.வீரமணியை நேரில் வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 02-12-2022 02:19:23pm
கி.வீரமணியை நேரில் வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.மேலும், இது பற்றி ட்வீட் செய்துள்ள முதல்வர், 'பத்து வயதில் தொடங்கி தொண்ணூறு வயதிலும் சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் ஆசிரியர் கீ.வீரமணி நீடு வாழ்க' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via