குஜராத் பா.ஜ.க.முன்னணி

by Admin / 08-12-2022 10:04:16am
 குஜராத் பா.ஜ.க.முன்னணி

நடந்து முடிந்த குஜராத்,இமாச்சல பிரதேச  வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது .தபால் வாக்குகள் முதலில்
எண்ணப்பட்டது.பின்னர் பொது வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில் குஜராத்தில் பா.ஜ.க.வும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருகின்றன.ஆம் ஆத்மி எதிர்பார்த்த மாதிரி எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதாகத்தெரிகிறது.குஜராத்தில் மட்டும் பத்து தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
குஜராத்-
பா.ஜ.க.-144
காங்-24
ஆம்ஆத்மி-10
மற்றவை-4
இமாச்சல பிரதேசம்
பா.ஜ.க28
காங்36ஆத்மி-0
மற்றவை-3
காங்கிரசிற்கும் பா.ஜ.கவுக்கும் இடையே ஏற்ற இறக்கத்துடன் போய் கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via