விரைவில் நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு

by Staff / 10-12-2022 04:23:08pm
விரைவில் நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயலின்போது தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும், அரசு ஊழியர்களின் இடைவிடாத பணியால் மக்கள் காக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

 

Tags :

Share via