மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு முதன் முறையாக நாமக்கல் முட்டைகள்

by Editor / 15-12-2022 09:33:28pm
மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு  முதன் முறையாக நாமக்கல் முட்டைகள்

நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முதன் முறையாக முட்டைகள் அனுப்பப்படுகின்றன.  தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட வட மாநில பகுதிகளுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கும் முட்டைகள் அனுப்பப்படுவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via