மலேசிய நாட்டு பினாங் மாநில துணை முதல்வர்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச்சந்தித்துப்பேசினார்

by Admin / 23-12-2022 12:21:49pm
மலேசிய நாட்டு பினாங் மாநில துணை முதல்வர்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச்சந்தித்துப்பேசினார்

தலைமைச்செயலகத்தில் மலேசிய நாட்டு பினாங் மாநில துணை முதல்வர் ராஜேந்திரன்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச்சந்தித்துப்பேசினார்.உடன் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வை.கோ.பங்கேற்பு.

 

Tags :

Share via