23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Staff / 27-12-2022 03:37:14pm
23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via