வாகனத் தணிக்கையில் பைக் ரேஸ்: 15 பேர் கைது.

by Editor / 28-12-2022 09:09:09am
வாகனத் தணிக்கையில் பைக் ரேஸ்: 15 பேர் கைது.

சென்னையில் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனர். அதில் 115 தற்காலிக சோதனை மையம் அமைத்து சோதனை நடத்தப்பட்டது. 2 நாட்களில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக 107 தனியார் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

 

Tags :

Share via