துணிவு - வாரிசு படத்தின் முன்பதிவு தொடக்கம்

by Admin / 03-01-2023 02:04:02pm
துணிவு - வாரிசு படத்தின் முன்பதிவு தொடக்கம்

தமிழக ரசிகர்களால் கொண்டாடப்படும் இருமுண்ணனி நாயகர்களின் திரைப்படங்களான துணிவு,வாரிசு இரண்டுபடங்களும் பொங்கல் வெளியீடாக வரும் 12ஆம் தேதி வெளிவருகிறது.இப்படங்கள் தமிழகத்தில் உள்ள மொத்ததிரையரங்குகளான 1,100 இல் இருபடங்களுக்கும் சம அளவில் 550-550 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு திரையிடப்படவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .இப்படத்திற்கான முன்பதிவு திங்கள் முதல் தொடங்கவுள்ளதாக  தகவல்.

 

Tags :

Share via