மணல் ஓவியத்தில் ரூ.1.2 லட்சம் சம்பளம்

by Staff / 05-01-2023 05:15:06pm
மணல் ஓவியத்தில் ரூ.1.2 லட்சம் சம்பளம்

சீனாவை சேர்ந்த ஃபெங் என்ற பெண் கடற்கரை மணலில் ஓவியங்கள் வரைவதற்காகவே தனது வேலையை விட்டுள்ளார். மேலும் மணல் ஓவியங்கள் வரைவது மூலம் மட்டும் அவர் மாதம் ரூ.1.2 லட்சம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ருவது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும், தனது குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via