சபரிமலை ஐயப்பன் கோவிலில் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

by Editor / 18-01-2023 10:09:37am
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18.01 2023 நெய் அபிஷேகம் நடைபெறும்.19.01.2023 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று நெய் அபிஷேகம்  கிடையாது எந்த பூஜையும் கிடையாது.20.01.2023. காலை 7 மணிக்கு ஹரிவராசனம் பாடி சன்னதி அடைக்கப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்கு நடை திறக்கப்படும்.

 

Tags :

Share via