ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில்சேவையில் மாற்றம்

by Editor / 16-08-2023 03:37:27pm
ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில்சேவையில் மாற்றம்

 சேலம் மாவட்டம்  ஆனங்கூர் - சங்ககிரி  ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங்கிற்கு பதிலாக குறைந்த உயரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை எளிதாக்கும் வகையில், நாளை 17.08.2023, வியாழன் அன்று

 1)ரயில் எண்.13352 :ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணிநேரம் 05 நிமிடங்களுக்கு வசதியான இடத்தில் நிறுத்தி இயக்கப்படும்.

 2)ரயில் எண்.12678 எர்ணாகுளம் Jn - KSR பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நாளை 40 நிமிடங்களுக்கு வசதியான இடத்தில் நிறுத்தி இயக்கப்படும்.என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல்

 

Tags : ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில்சேவையில் மாற்றம்

Share via