சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

by Staff / 19-01-2023 03:22:43pm
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் ஜன.22 வரை சதுரகிரி சுந்தரமகாலிங்க சாமி கோயிலில் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

 

Tags :

Share via