பேருந்தில் தொங்கி ஆபத்தான பயணம்

by Staff / 20-01-2023 12:47:32pm
பேருந்தில் தொங்கி ஆபத்தான பயணம்

 உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சியானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில், சிலர் படிக்கட்டிலும், இன்னும் சிலர் ஏணியைப் பிடித்துக்கொண்டும், மேற்கூரையிலும் அமர்ந்தபடி, ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo