கஃபே காபி டேக்கு அபராதம்

by Staff / 25-01-2023 04:40:19pm
கஃபே காபி டேக்கு அபராதம்

கஃபே காபி டே நிறுவனத்தை நடத்தும் காஃபிடே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ரூ.26 கோடி அபராதம் விதித்துள்ளது. இணை நிறுவனங்களில் இருந்து ஊக்குவிப்பாளர்களின் நிறுவனங்களுக்கு நிதியை திருப்பி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டது.

 

Tags :

Share via