சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம்

by Admin / 06-02-2023 11:36:38pm
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு அறிவிப்பு
லக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி (வழக்கறிஞர்)
பிள்ளைப்பாக்கம் பகுகுடும்பி பாலாஜி (வழக்கறிஞர்)
கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் (வழக்கறிஞர்)
ராமச்சந்திரன் கலைமதி (நீதித்துறை அதிகாரி)
கே கோவிந்தராஜன் திலகவதி (நீதித்துறை அதிகாரி
 

Tags :

Share via