மதுரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது.

by Editor / 07-02-2023 09:45:57am
மதுரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது.

மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் பைக் ரேசில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த சேக் முஹம்மது, நல்லசிவம்,மதன்குமார், ஷாஜகான், பிரதீஸ் ஆகிய 5பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via