பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு !!

by Editor / 08-02-2023 03:27:09pm
 பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு !!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுக்கடலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் கடலில் வீசினர்.தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via