ஈரோடு இடைத்தேர்தல் : புகார் கூற கைப்பேசி எண் வெளியீடு.

by Editor / 08-02-2023 03:24:40pm
ஈரோடு இடைத்தேர்தல் : புகார் கூற கைப்பேசி எண் வெளியீடு.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜ்குமார் யாதவை 7094488456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.தேர்தல் செலவின பார்வையாளர் கெளதம் குமாரை 7094488636 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Tags :

Share via