ஜனாதிபதி வருகையால் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டும் போலீசார்

by Staff / 16-02-2023 01:06:33pm
ஜனாதிபதி வருகையால் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டும் போலீசார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நண்பகலில் மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர், கூடுதல் போக்குவரத்து காவல் துணை ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.அண்டை மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் இன்று இரவு மதுரை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via