மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்-70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

by Admin / 27-02-2023 05:30:12pm
மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்-70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிப்ரவரி 27, 2023 
மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி வரை 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இதுவரை 77,183 ஆண்கள், 83,407 பெண்கள் மற்றும் 13 திருநங்கைகள் வாக்களித்துள்ளனர்.
 

Tags :

Share via